வடக்கு மாகாண நிர்வாக அலகுகளுக்கு மூவர் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண ஆளுனரால் நேற்றையதினம் (ஜூலை03) வடமாகாண மூன்று பதவி நிலைகளுக்கு மூவருக்குமான நியமன கடிதங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும்,

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக  திருமதி சி.சுஜீவா அவர்களும்,

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துதிணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும்,  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article