வடக்கு மாகாண சபைக்கு இரண்டு செயலர்கள் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்குமாகாண  ஆளுநரால் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகபொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணிஅவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர்  நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Share this Article