இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு“யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின்பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில்முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளஇந்நிறுவனம், தமிழர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நல்லூர் திருவிழாகாலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.