இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 315 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபடவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account