யாழ் விமான நிலையத்தில் அசொளகரியமா ? தொடர்ப்பு கொள்ளவும்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகபயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களைஎதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர்அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ளமுடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

Share this Article