யாழ் போதனா வைத்தியசாலையின் இடர் கால நடமாடும் சேவை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை , யாழ் இந்து  ஆரம்ப பாடசாலை , யாழ்ஒஸ்மானிய கல்லூரி ஆகிய இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருத்துவசேவைகள் முன்னுரிமையுடன் வழங்கப்பட்டன.

மக்களின் உடல் நலத்தை உறுதிப்படுத்துவதற்காக வைத்தியர்கள், மருந்தாளர்கள், மற்றும் தாதியர்கள் ஆகியோர் தங்களின் முழுஅர்ப்பணிப்புடன் பங்கேற்று இந்த மருத்துவ முகாம்களை சிறப்பாகமுன்னேற்றினர்.

மேலதிகமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார  ஆலோசனைகளும்வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article