யாழ் போதனா மருத்துவமனையின் ‘ஓ பொசிட்டிவ்’ குருதி தட்டுப்பாடு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வைப்பகப் பிரிவில் ‘ஓ பொசிட்டிவ்’ வகை குருதி  தட்டுப்பாடு காணப்படுகின்றது என்று போதனா மருத்துவமனையின் குருதி வைப்பகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

‘ஓ பொசிட்டிவ்’ குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article