யாழ் – சென்னை விமான சேவை இன்று ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு சேவையைஇன்று (செப். 01) முதல் தனியார் நிறுவனம் ஒன்று சேவையினை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு ஆரம்பித்த விமான சேவை விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில்பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதன்போது போது விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இரண்டு விமானசேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article