தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன். என்னை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அது பற்றி எனக்கு அறிவிக்கபடவில்லை ஆதரவாளர்கள் மௌனம் அமைதி காக்குமமாறு வேண்டியுள்ளார்- வி.மணிவண்ணன் அவர்கள்