மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலகமாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (செப். 27) முதல்பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள்திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share this Article