முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா பதவியேற்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (05/02) தமது கடமைகளை

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பொறுப்பேற்றிருந்தார்

இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.

Share this Article