வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்ததின்படி, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கான மறுதினமான பெப்ரவரி 27ஆம் திகதி (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்படும்.
இதற்குப் பதிலாக, மார்ச் மாதம் 01ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.