இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், அளவெட்டி, வவவுனியா சாந்தசோலை விதி பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை சிவபாக்கியம் அவர்கள் 11.12 2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற முதலித்தம்பி, சிவகாமிபிள்ளையின் அன்பு மகளும், காலம் சென்ற கந்தையா செல்லத்துரையின் அன்பு மனைவியும், கண்மணி இராசதுரை, குமாரலிங்கம், அன்னம்மா, அசுபதி. கைலாயநாதன். ஞானம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலம் சென்ற சிவகுமார்(பெரியண்ணா) சிவானந்தகுமார் (ஆனந்தன்). சிவராஜகுமார் (சிவா அண்ணா), சிவராணி, சிவராஜினி(UK), சிவரஞ்சனி (FRANCE) சிவலோஜினி (NORWAY), சிவநேசகுமார் (UK) சிவபாலினி (UK). சிவபாலகுமார் (NORWAV), சிவசாஜினி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும், அருட்பெரும்சோதி பாக்கியலட்சுமி ஆசிரியை அருள்மணி வில்வராஜா, இரெத்தினேஸ்வரன், நாகேஸ்வரன், வரதலிங்கம், பிரியதர்சினி, திருஞானசுந்தரம் கௌவ்சல்யாதேவி. டாக்டர் விக்கினேஸ்வரன், திருமகள். மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
பகீரதன், சங்கீதா ராஜ்குமார், செந்தூரன், செனந்தனன் கோடீஸ்வரன், அபிராமி, நிரோஜன், அபிராமி, தாட்சஜினி ஹரிதரன், கிருஷாந்தன், நந்தினி, நந்துஜன் சாரங்கா வாதுளன் வாரணன் வோஷினி துஷி விதுஷன் யதுஷன்,திவ்யா ரமணன், அபிராம் அட்சயா, கஜானனன் காருண்யா. தாரண்யா ஆதித்யன் துஷாந்த் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
சயன், சச்சின், தாரணி, தஸ்வின் தரணிதரன், நவியஸ்ரீ, வருணித் கேஷ்மிதா பிரகதி அபிஷாயன், அபியூகன் கியான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் வெள்ளிக்கிழமை (15.12.2023) காலை 08:00 மணியளவில் சாந்தசோலை வீதி, பூந்தோட்டம் வீட்டில் நடை பெற்று, பின்னர் பூந்தோட்ட இந்து மயானத்தில் 10:00 மணி அளவில் தகனம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இங்கனம் குடுப்பதினார்
தொடர்புகளுக்கு:
0094 77667087, 0094 776555760, 0094 776448801, SRILANKA
0044 7312258963, 0044 7957616250, 0044 7983550768, UK
0033617899301, 0033 649812987, FRANCE,
004790781128, 0047 46347249 Norway