மரண அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொம்மைப்பிள்ளை யேசுரத்தினம்

4 ஆம் வட்டாரம் எழுவைதீவிவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர். தொம்மைப்பிள்ளை யேசுரத்தினம் 09.11.2023 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நல்லடக்கம் 14.11.2023 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்க- ப்பட்டு எழுவைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் மேற்கொள்ளப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர் – தொடர்பு: 0762848579/0778044451

Share this Article