மரண அறிவித்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

லோகேஸ்வரன் கமலநாயகி

நெடுந்தீவு மேற்கு 5 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் கமலநாயகி அவர்கள் 21.10.2023 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் முருகப்பர் பத்தினிப் பிள்ளையின் மூத்த புதல்வியும் லோகேஸ்வரனின் அன்பு மனைவியும் நிதர்ஷன், தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் கலைமகள், கனகறஞ்சினி( பிரதேச செயலகம் நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சுந்தரலிங்கம், சந்திரசேகரன். மங்களேஸ்வரி, அற்புதநாயகி, அமிர்தலிங்கம், இரத்தினநாயகி, கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் லோகநாதன், தியாகராசா, விமலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் மைத்துனியும் கிஷான், சர்ஜித், ஜனார்த் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்
ஆவார்.

அன்னாரது இறுதிச்சடங்கு 23.10.2023 முற்பகல் 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் வெல்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

077 0580794 077 8664248

தகவல்: குடும்பத்தினர்

Share this Article