மன்னார் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

மன்னார் பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினமானது நேற்றுமுன்தினம் (18/12) சபையின்  மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் A.J.M. ஜப்ரான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிராக 01 உறுப்பினரும், 04 உறுப்பினர்கள் நடுநிலையாகவும் வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்டமானது 12 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று நிறைவேற்றப்பட்டது

Share this Article