மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம்தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறிதெரிவித்துள்ளார்.

Share this Article