நடைபெற்ற பொதுத் தேர்தலில் 71% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஆபத்து இன்னும் உலகத்திலிருந்து மறைந்துவிடாத நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதல் நாடு என்ற வகையில் எமது சுகாதார வழிகாட்டுதல்களில் நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தர்ர்