யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலிப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னா் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட அரச உத்தியோகத்தா் ஒருவாின் தாயாா். விபரித முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
அண்மையில் அந்தப் பகுதியில் ஒருவா் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டாா். அவரது சகோதரன் உள்ளிட்ட சிலா் அயல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனா்.
பெற்றோா் அயல் வீட்டில் வசித்து வந்தாா்கள் நேற்று அவா்களிற்கு பீ.சீ.ஆா் பாிசோதனை செய்யப்பட்டது.
இன்று காலை அவா் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளாா்.