பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் புதிய முறை நவம்பர் 30 முதல் அமுல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணங்களைச் செலுத்தும் வசதியை பயணிகளுக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

Share this Article