புகழிடக் கோரிகையாளர்களின் படகு விபத்து!- ஐந்து பேர் உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சட்டவிரோதப் புகழிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிரிஷ் தீவினை அண்மித்த லெறோஸ் தீவில் புகழிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு மீது மீன்பிடிப் படகு மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் பயணித்த 39 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article