பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி, நடத்துனர் பணி இடைநிறுத்தம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் ஏற்றிச்செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாககளுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம்தெரிவித்துள்ளது.

அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அளுத்கம டிப்போவிற்குசொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம்செய்யப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அளுத்கம, மத்துகம, களுத்துறை ஆகிய டிப்போக்களுக்கு உட்பட்ட பஸ்கள்களுத்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் நீண்ட நாட்களாக காத்திருக்கும்பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பதாக தற்போதையதலைவர்.ரமல் சிறிவர்தனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நடவடிக்கைமேற்கொண்ட தினத்தன்று மாத்திரமே பஸ் நிறுத்தப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article