பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அறிவிக்கப்படும்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023 ஆம் ஆண்டின் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (செப் 20) மாலை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து பெறலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

Share this Article