நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் – 2026

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 02.03.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு வித்தியாலய பொதுமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது

# தலைமை உரை  ஜ.தயாபரன் வித்தியாலய அதிபர், தலைவர் பழைய மாணவர் சங்கம்

# செயலாளர் ஆண்டறிக்கை

# பொருளாளர் ஆண்டறிக்கை மற்றும் 2026ம் ஆண்டுக்கான நிர்வாக செயற்பாடு தொடர்பான திட்டமிடல் , 80வது ஆண்டு அமுத விழா தொடர்பான திட்டமிடல்

மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

எனவே வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினர்  அறிவித்துள்ளனர்.

மேலதிக தொடர்புக்கு

ஐ.தயாபரன் 94777244358 தலைவர் பழைய மாணவர் சங்கம்

கு.ஜனேந்திரன் – 94770251033 செயலாளர் பழைய மாணவர் சங்கம்.

Share this Article
Leave a comment