நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா வாகன சாரதிகள் அனைவரும் தங்கள் வாகனங்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்குரிய வாகன உரிமம் மற்றும் வாகனத் தரிப்பிட உரிமம் என்பவற்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து (16/02) எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நெடுந்தீவு பிரதேச சபையிடம் உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரு உரிமங்களையும் பெற்றுக்கொள்ளும்போது சுற்றலா சாரதிய அடையாள அட்டை மற்றும் ரீசேட் என்பன வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.