நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் பயலும் 150 மாணவர்களுக்கு இரு நாள் தலைமைத்துவ பயிற்சியினை இலங்கை கடேற் படையணியினர் மேற்கொண்டிருந்தனர்.
வடமாகாண கல்வி அமச்சின் வழிகாட்டலில் நேற்றும் (ஜனவரி24) இன்றும் (ஜனவரி25) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் குறித்த பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.