நெடுந்தீவில் “பசுந்தீவு அமையம்” உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நிர்வாக சபையும் கடந்த 15.02.2026 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்திறன், படைப்பாற்றல், உற்பத்தி மற்றும் ஆக்கத்திறன்கள்
சார்ந்த அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பசுந்தீவு அமையத்தின் நிர்வாகிகளின் விபரம்
தலைவர் – க.ஜெயகாந்த்
செயலாளர்- வே.கெளரிபாலன்
பொருளாளர் – தி.யலன்
குழுத் தலைவர்கள்
1. பொருளாதார குழு – கு.ஜனேந்திரன்
2. ஆராய்ச்சிக் குழு – தே.செளமியன்
3. ஆலோசனை குழு – அ.சேரன்
4. செயற்பாடு மற்றும் அபிவிருத்தி குழு – ப.கிருசாந்த்