நாளைய நள்ளிரவு முதல் கூடுதல் வகுப்புகள் நடத்துவதற்கு தடை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த சூழலில், செப்டம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Article