நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படும்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர் தெரிவித்தார்.

Share this Article