நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நல்லூர் கோவில்  உற்சவ காலத்தை முன்னிட்டு, யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன்  இணைந்து International Medical Health Organization இன் ஆதரவுடன் நடாத்தும் இரத்ததான முகாம் ஆகஸ்ட் 31 தொடக்கம் செப்ரெம்பர் 03 வரை இடம்பெறவுள்ளது.

இரத்ததான முகாமானது நல்லூர் கோவில் சப்பறம், தேர், தீர்த்தம், மற்றும்பூங்காவனம் ஆகிய நான்கு நாட்களும் நல்லூர் கோவில் வளாகத்தில்அமைந்துள்ள  சுகாதார பணிமனையில் (MOH) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article