நயினாதீவு மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2025 இன்றையதினம் (பெப்.21) காலை 9.00 மணியளவில் நயினாதீவுமகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
வித்தியாலய அதிபர் தி.நிதர்சனன் தலைமையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலய உடற்கல்வி உதவிப்பணப்பாளர் மு.காந்தச்செல்வன் கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டிநிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.