தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நியமனம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின்ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தநியமனத்தை வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம்ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மனுஷநாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

Share this Article