தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று மாலை சடலம் ஒன்றுமீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து கொண்டுஇருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.