மூன்றாம் அலை covid_19 தாக்கத்தில் முதற்கட்ட நிவாரண பணி ஆரம்பம்.
கிராமம் முடக்கப்பட்டமையினால் அவதியுறும் மக்களின் பணிக்காக நாளையதினம் தொடக்கம் நாம் பயணிப்போம் எனத்தெரிவித்துள்ளார் நகரசபை உறுப்பினர்சுந்தரலிங்கம் காண்டிபன் அவர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட 10 குடும்பங்களுக்கு 1600/- வீதம் 16000/- பெறுமதியான பொருட்கள் எனது சமூக கோரிக்கைக்கு அமைவாக தனது தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு மக்கள் பணிக்காக சுதா அண்ணா அவர்களின் அன்பளிப்பில் இன்றையதினம் பாதுகாப்பு அனுமதியுடன் சுகாதார விதி முறைகளை பேணி 10 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ் நிவாரண பணியில் என்னுடன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, சுதா, ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களின் இடர் நிலைமையிலும் தொற்றின் தீவீர தன்மை அறிந்தும் என்னுடன் பயணிக்கும் தோழமைகளுக்கு நன்றிகள்.
கிராமம் முடக்கப்பட்டமையினால் அவதியுறும் மக்களின் பணிக்காக நாளையதினம் தொடக்கம் நாம் பயணிப்போம் எனத்தெரிவித்துள்ளார்நகர சபை உறுப்பினர்