ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார் 100 மீற்றர்கள் வரை கரையை கடந்து கடல்நீர் பெருக்கெடுத்தது.
இதனால் மக்கள் குடியிருப்புக்களிற்குள்ளும் கடல் நீர் உட்புகுந்தது.

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account