ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு !!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம்திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியிலேயே இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்15ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Share this Article