‘ஜனாதிபதி அன்பளிப்பு’ என்ற அரசாங்க உதவித் திட்டம் குறித்த போலி செய்திஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம்தெரிவித்துள்ளது.
எனினும், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.
எனவே, இதுபோன்ற செய்திகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம்எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் சமூக ஊடக பயனர்களும் இதுபோன்றதவறான தகவல்களை, அடுத்தவர்களுக்கு பகிர்வதை நிறுத்துமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.