செம்மணியில் குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு எலும்பு கூடொன்று மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இருந்துநேற்றைய தினம் (ஜூலை 30) புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம்காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்துஎடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின்எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில்அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 115 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article