சூறாவளியால் இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

​சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் நீள புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி புதன்கிழமை அன்று விரிவான நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

​

Share this Article