சிலாபம்- புத்தளம் வீதியில் மரத்தில் பருத்தித்துறை பேருந்து மோதி கோர விபத்து!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சிலாபம்– புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கைபோக்குவரத்து சபைக்கு சொந்தமான பருத்தித்துறையில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (ஜூலை04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article