சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (செப். 2) மேலும் 4 மனிதஎலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள்முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டஅகழ்வுப் பணிகள் 41வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான்எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article