சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர்நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்கள் இன்றுமுதல் (நவ. 05) நவம்பர் மாதம் 30 ஆம் திகதிவரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

Share this Article