சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்று நள்ளிரவு (ஜூலை 09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் விலைகுறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும்,

சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும்,

வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

Share this Article