கோட்டை-காங்கேசன்துறை இடையே இயங்கும் விசேட ரயில் சேவைகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சுலபமாகச் செல்ல வசதியாக, கொழும்பு கோட்டை  காங்கேசன்துறை (KKS) இடையிலான விசேட ரயில் சேவைகள் தேர்தல் நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article