முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் வீடுஅரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கதிர்காமம் மெனிக் ஆற்றின் அருகே அமைந்துள்ள கோட்டாபய வீடு நீதிமன்றத்தால் நீர்ப்பாசனத் துறையிடம்ஒப்படைக்கப்பட்டுள்ள்து குறித்த வீட்டினை மொனராகலை நீர்ப்பாசனஇயக்குநர் அப்துல் ஜப்பார் கையகப்படுத்தினார்.
எதிர்காலத்தில் அரச அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்க இந்தகட்டிடம் பயன்படுத்தப்படும் என்று மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.