கொழும்பில் பாரிய தீ விபத்து.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கட்டிடமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவல் புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவிலுள்ள கையடக்கத்தொலைபேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல்தளத்தில்இன்று(செப். 20) மாலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை அணைப்பதற்காக அங்கு 12 தீயணைப்பு வாகனங்கள்அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

மேலும் தீயை அணைக்க 2 விமானப்படை லொரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமானப்படையின்  செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் தேவைப்பட்டால், தீயைஅணைக்க பெல் 212 விமானமும் தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார். 

Share this Article