கொக்குவிலில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் –  கொக்குவில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதிஙவிபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் (செப். 10) உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவி மீது டிப்பர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ் – போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share this Article