குறிகட்டுவன் – நயினாதீவு படகு சேவை இன்றிலிருந்து (ஜீலை 06) வழமைபோல் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்;பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் யாவும் இன்றிலிருந்து செயற்படும் என்பதை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.