கனேமுல்ல சஞ்சீவ கொலை முக்கிய சந்தேகநபர் இஷாரா உட்பட 5 பேர்நேபாளத்தில் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடந்த பெப்ரவரி 19 அன்று நடந்தகனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் உதவியதாகக் கூறப்படும், பிரதானசந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, தாக்குதலை நடத்தியவருக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இராஜதந்திர வழிகள் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தி சட்டநடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article