க.பொ.த உயர்தரம் 2025 , அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு

– மாணவர்: டிலான் கருணாரத்ன

– பாடசாலை: கொழும்பு றோயல் கல்லூரி

கணிதப் பிரிவு

– மாணவர்: தெய்வேந்திரன் திருக்குமரன்

– பாடசாலை:  கிளிநொச்சி மகா வித்தியாலயம்

வர்த்தகப் பிரிவு

– மாணவர்: எம்.எஸ்.எம். ஃபர்ஹான்

– பாடசாலை: காத்தான்குடி மத்திய கல்லூரி

உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவு

– மாணவி: ஈசானி மனோதா

– பாடசாலை: வேயங்கொடை பண்டாரநாயக்க மகா வித்தியாலயம்

கலைப் பிரிவு

– மாணவர்: அசிந்த ரத்நாயக்க

– பாடசாலை: வயம்ப றோயல் கல்லூரி (குருநாகல்)

இம்முறை பரீட்சை எழுதிய மொத்த மாணவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவிற்காகத் தகுதி பெற்றுள்ளர்.

Share this Article